LATEST NEWS2 days ago
“ஐயோ நெஞ்சே வெடிச்சிடும் போல… சாகுறதுக்கு முன்னாடி அம்மா கேட்ட ஒரே விஷயம்.. தாயோட கடைசி ஆசையை நிறைவேத்திட்டு கதறி அழுத மகள்..!!
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 81 வயதான டோன்னா கம்மிங்ஸ், Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தனது மகள் கேமி கம்மிங்ஸ் அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்துகொள்ளவேண்டும்...