LATEST NEWS22 minutes ago
“முதல்வராக ஆசை” என அன்று சொன்ன த்ரிஷா… இன்று “இளைய புரட்சித்தலைவி” பெயரில் கொடி அறிமுகம்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி டுவிஸ்ட்..!!
திருநெல்வேலியில் நடிகை த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவை’ என்ற புதிய நற்பணி இயக்கம் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பேரவையின் அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் கொடி அறிமுக விழா...