LATEST NEWS17 minutes ago
“கொரோனா போயி எத்தனையோ வருஷம் ஆச்சு… இன்னும் எதுக்கு இந்தத் தடை..?” ஐ.சி.சி.-யை நேரடியாகக் கேள்வி கேட்ட ஷுப்மன் கில்..!!
கிரிக்கெட் பந்தைச் சுவைத்துப் பளபளப்பாக்க எச்சிலைப் பயன்படுத்துவதற்கு ஐ.சி.சி. விதித்துள்ள தடையை ஏன் இன்னும் தொடர வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கேள்வி எழுப்பியுள்ளார். “எச்சில் பயன்படுத்த ஏன் இன்னும் தடை?”...