CRIME39 minutes ago
“6 மாதத்தில் ரூ. 2 கோடி மாமூல் வசூல்?” பெண் எஸ்.ஐ. தற்கொ** முயற்சி விவகாரத்தில் ஆய்வாளர் சுதாகர் அதிரடி சஸ்பெண்ட்…!!
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றிய சுதாகர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் அவர் சுமார் ரூ. 2 கோடி வரை வசூலித்ததாகவும், கோவில் திருவிழாக்கள், மாட்டுவண்டிப்...