LATEST NEWS21 minutes ago
‘மேஜிக் மஷ்ரூம்’ மாயவலையில் சிக்கும் இளைஞர்கள்… ஊட்டி காட்டுக்குள் படையெடுப்பு… உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து…!!
ஊட்டியின் தட்பவெப்பநிலை காரணமாக வனப்பகுதிகளில் ‘மேஜிக் காளான்’ எனப்படும் போதை தரும் காளான்கள் இயற்கையாக விளைகின்றன. இவற்றைத் தேடிச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, கடந்த காலங்களில் போதை காளான் உட்கொண்டதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள...