LATEST NEWS27 minutes ago
“கையை வச்சுப் பார்டா..” அமெரிக்காவிற்குப் பகிரங்க சவால்… ஒரே நேரத்தில் 2 ஏவுகணைகளை ஏவும் அதிநவீன லாஞ்சர்.. போர் பதற்றத்தை எகிற வைக்கும் ஈரானின் அதிரடி வீடியோ..!!
அமெரிக்காவிற்குச் சவால் விடும் வகையில், ஈரான் தனது புதுவித ஏவுகணை லாஞ்சர் (Missile Launcher) குறித்த முக்கியத் தகவல்களை வெளியிட்டுத் தனது ராணுவ பலத்தை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய ஏவுகணைத் தளத்தை...