TRENDING5 years ago
14 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்!… இனி தீவிரவாதிகள் தப்பிக்கமுடியாது !…..
ராணுவத்திற்கு பயணப்படும் வகையில் இந்த செயற்கைகோள் வடிவமைக்க பட்டுள்ளது. பிஸ்.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21...