தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயை ஆரம்பத்திலிருந்து கடுமையாக விமர்சித்து வந்தவர் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இப்போது விஜய் தமிழக முதல்வரான பிறகும் தொடர்ந்து அவரை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்....
சின்னத்திரையில் தொகுப்பாளராக முதன் முதலில் பிரளமானவர் என்றால் அது ஜேம்ஸ் வசந்தன் தான் இவரின் சொந்த ஊர் திருச்சி இவர் பல தொலைக்காட்சி சேனலில் பயணியாற்றி வந்தார் மேலும் சான் டிவியில் மிகவும் பிரபலமானர். பின்னர்...