CRIME32 minutes ago
“ஓடும் ரயிலில் பயங்கரம்..” பெண் பயணியை வெறித்தனமாக தாக்கிய RPF காவலர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ..!!
தர்பங்கா – அமிர்தசரஸ் இடையே இயக்கப்படும் ஜன் நாயக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்...