CINEMA6 months ago
தங்க நிற புடவையில் தங்கமாய் ஜொலிக்கும் ஜான்வி கபூர்….. வைரலாகும் லேட்டட்ஸ் போட்டோஸ்…!!!
இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்....