தங்க நிற புடவையில் தங்கமாய் ஜொலிக்கும் ஜான்வி கபூர்….. வைரலாகும் லேட்டட்ஸ் போட்டோஸ்…!!! - cinefeeds
Connect with us

CINEMA

தங்க நிற புடவையில் தங்கமாய் ஜொலிக்கும் ஜான்வி கபூர்….. வைரலாகும் லேட்டட்ஸ் போட்டோஸ்…!!!

Published

on

இந்திய திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக தற்போது இவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

தன்னுடைய தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரை உலகில் கலக்க தயாராகி விட்டார். இவர் முதன்முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்நிலையில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது சேலை கட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

Advertisement

Advertisement