CINEMA6 months ago
என் புருஷனுக்கு 100 மார்க் மேல தான்…. இப்படி சொன்ன 1 வருஷத்துல Divorce ஆ….? ஷாக்கில் ரசிகர்கள்…!!
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது ரசிகர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் இப்படி திடீரென்று விவகாரத்து...