CRIME51 minutes ago
“இதுவே எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம்..” உக்ரைன் போர் முனையில் சிக்கிய ஆந்திர இளைஞர்கள்.. நடந்தது என்ன..? பிரதமருக்கு கண்ணீர் கோரிக்கை..!!
விசாகப்பட்டினம் துவ்வாடா பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஜே. வம்சி என்ற இளைஞர், உணவுப் பொட்டலம் கட்டும் வேலைக்காக ரஷ்யாவிற்குச் சென்றார். அங்குச் சென்ற பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், நேபாளி நபர் ஒருவரின்...