LATEST NEWS2 years ago
பிரபல பாலிவுட் நடிகரின் மகனுக்கு ஜோடியாக சாய் பல்லவி…. ஜப்பானை தொடர்ந்து இப்போ மும்பையில்…. நியூ அப்டேட்…!!!
சாய் பல்லவி என்பதை காட்டிலும் மலர் டீச்சர் என்று சொன்னால் தான் பலருக்கும் இவரை நினைவுக்கு வரும். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி .அதன்...