CRIME29 minutes ago
“யாரு கூட பேசிகிட்டு இருக்க..?” 16 வயது மாணவியைக் கொடூரமாக கொன்று இளைஞர் செய்த பகீர் காரியம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!
தூத்துக்குடி மாவட்டத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது பள்ளி மாணவியை, சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம்...