CRIME30 minutes ago
“பஸ் ஸ்டாண்டில் போன் கொடுத்தது ஒரு குற்றமா..?” செய்யாத கொலைக்காக 2.5 ஆண்டுகள் சிறையில் வாடிய அப்பாவி இளைஞர்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி ட்விஸ்ட்.. சினிமாவையே மிஞ்சிய பயங்கர சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா பகுதியைச் சேர்ந்த மஞ்சு என்ற இளம்பெண்ணுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு அவரது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த மஞ்சு, 2019 ஜூன் 23-ஆம் தேதி...