CRIME19 minutes ago
தோழியின் பச்ச துரோகம்.. மது குடிக்க வைத்துச் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. செல்போன்களை அணைத்துவிட்டுத் தப்பிய கும்பல்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
மகாராஷ்டிர மாநிலம் தானேயில், விருந்து நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 17 வயதுச் சிறுமிக்குக் கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியைச்...