LATEST NEWS12 months ago
படையப்பா நீலாம்பரியை தெரியும்.. ஆனா அந்த கதாபாத்திரம் யாரை நினைத்து எழுதியது தெரியுமா..? உண்மையை போட்டுடைத்த கே.எஸ் ரவிக்குமார்..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான படம் படையப்பா. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்ததும் இந்த படத்தின் வெற்றிக்கு ஒரு...