LATEST NEWS19 minutes ago
BREAKING:உள்ளே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ… வெளியே கேட்டுக்குப் பூட்டு.. வெளியான பரபரப்பு தகவல்..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் வீட்டின் வெளிப்புறக் கேட்டுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஒரு விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ-விடம் விசாரணை நடத்துவதற்காகக் காவல்துறையினர்...