LATEST NEWS19 minutes ago
BREAKING:த.வெ.க. எம்.எல்.ஏ-வை உடனே கைது செய்க.. டிஜிபி அலுவலகத்தில் உதயநிதி அதிரடி மனு..!!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்குத்...