LATEST NEWS15 minutes ago
“ஜூலையிலேயே புகார் கொடுத்தும் கிடப்பில் போட்டது ஏன்..? யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறது..?” அரசுக்கு சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி..!!
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுத் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதமே முறையிட்டும், ஏன் உடனடியாக நடவடிக்கை...