LATEST NEWS2 years ago
42 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா..? காலத்தால் மறக்க முடியாத காதல் காவியம்..!!
காதலை மையமாக வைத்து கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. இந்த படத்தை பாலு மகேந்திரா எழுதி இயக்கினார். மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஒய்.ஜி.மகேந்திரன், சில்க்ஸ்மிதா, பூரணம், விஸ்வநாதன் உள்ளிட்ட...