LATEST NEWS2 years ago
குணா அவங்க வச்ச பெயர்.. ஆனா நான் சொன்னது..? மஞ்சுமெல் படக்குழுவினரோடு குணா பட நினைவுகளை பகிர்ந்த கமல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான குணா படம் 1991-ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ரோஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்....