CINEMA1 year ago
அட இவ்ளோ நல்லவங்களா..? டூரிஸ்ட் பேமிலி நடிகருக்கு நயன்தாரா செய்த நல்ல விஷயம்… பாராட்டும் இணையவாசிகள்..!
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் படம் தான் டூரிஸ்ட் பேமிலி. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்க சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். குழந்தை நட்சத்திரமாக நடிகர் கமலேஷ் ஜெகன் நடித்துள்ளார். இந்த...