LATEST NEWS24 minutes ago
அவர்கள் என்ன பேசப்போகிறார்கள்ன்னு பார்ப்போம்..” ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்த இந்தியா கூட்டணி தலைவர்கள்… கனிமொழி சொன்ன அந்த முக்கிய தகவல்..!!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி இந்தியா கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக சென்னை வந்துள்ளனர். இதற்கிடையே, மக்களவை எம்.பி. கனிமொழியும் டெல்லியில் இருந்து சென்னை...