CRIME36 minutes ago
“என்னது.. நான்தான் மூன்றாவது கணவனா..?” 30 நாளில் ரூ.15 லட்சம் நகை, பணத்துடன் மாயமான கல்யாண ராணி.. மாமனார் வீட்டில் நியாயம் கேட்கப் போன கணவனுக்கு நடந்த திடுக்கிடும் ட்விஸ்ட்..!!
மூன்று திருமணங்கள் மற்றும் ஒரு ‘லிவ்-இன்’ உறவு எனப் பலரை ஏமாற்றி, மூன்றாவது கணவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான பிரகதி விஸ்வகர்மா என்ற பெண்ணின் மோசடிச் செயல் பெரும் அதிர்ச்சியை...