CRIME21 minutes ago
“ச்சீ சொந்த தாய்மாமனே செய்த காரியமா இது..?” நள்ளிரவில் மாயமான 14 வயது சிறுமி… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி.. 4 நாட்களுக்குப் பின் வெளியான பகீர் பின்னணி..!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 14 வயது சிறுமியை அவரது தாய்மாமன் முறையானவரே கடத்திச் சென்று யாசகத்தில் ஈடுபடுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் பெற்று வரும் மிடாலம் உதயமார்த்தாண்டம்...