CRIME25 minutes ago
“ஐயோ காப்பாற்றுங்கள்…” குடும்பத்தினர் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த 27 வயது இளைஞர்… மர்ம கும்பலின் வெறிச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
கன்னியாகுமரி மாவட்டத்தில், வெளிநாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பிய ஒரு வாரத்திலேயே, குடும்பத்தினர் கண்முன்னாலேயே 27 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோட்டவிளை பகுதியைச் சேர்ந்த...