TRENDING5 years ago
அய்யோஓஓஓ !!! தங்க முடியல …. ஒருநாள் கூட கேப்விடாம வச்சி செய்யறாரு நித்தி….ஏப்ரல் மாதத்தின் மொத்த உருவம் நித்தி ……
நித்யானந்தாவின் அளப்பறைக்கு அளவில்லாமல் போனது அவர் அமெரிக்காவில் வங்கியுள்ள ஒரு குட்டி தீவுக்கு கைலாஷா என்று பெயர் வைத்தார் , ஆனால் அந்த பெயரை அவர் ஸ்ரீ கைலாஷா என்று மாற்றிவிட்டார், மேலும் கைலாசா தனி...