TRENDING
அய்யோஓஓஓ !!! தங்க முடியல …. ஒருநாள் கூட கேப்விடாம வச்சி செய்யறாரு நித்தி….ஏப்ரல் மாதத்தின் மொத்த உருவம் நித்தி ……
நித்யானந்தாவின் அளப்பறைக்கு அளவில்லாமல் போனது அவர் அமெரிக்காவில் வங்கியுள்ள ஒரு குட்டி தீவுக்கு கைலாஷா என்று பெயர் வைத்தார் , ஆனால் அந்த பெயரை அவர் ஸ்ரீ கைலாஷா என்று மாற்றிவிட்டார், மேலும் கைலாசா தனி நாடு வெப்சைட்டை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்க்கின்றனர். இதனால் சர்வரே முடங்கி போய் வேறு சர்வரை மாற்ற வேண்டிய நிலை உள்ளதாக நித்யானந்தா சலிப்புடன் கூறுகிறார் . இவர் மேல் பாலியல் குற்றங்கல் , குழந்தை கடத்தல் விவகாரங்கல் போன்ற புகார்கள் இருக்கும் பட்சத்தில் இவர் நான் ஒரு உத்தமன் என்மீது எந்த ஒரு வழக்கும் இல்லை என்பது போல் தினமும் ஒரு வீடியோவை இவர் சோசியல் வலைத்தளங்களில் வெளிடுகிறார்.
இவரிடம் விசாரணை நடத்தலாம் என்றால் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. தான் இருக்கும் இடத்தை மர்மமாக வைத்து இருக்கிறார். ஆனால் வீடியோ பதிவுகளை மட்டும் தினசரி செய்தி போல வெளிடுகிறார்.இது மட்டும் இல்லாது சில முறை அமெரிக்காவில் எனக்கு தனி நாட என்று கேள்வி எழுப்புகிறார் சிலமுறை இவரது தீவை பற்றி பேசுகிறார். அதுவும் இவரது கைலாஷா என்ற தீவுக்கு தற்பொழுது ஸ்ரீகைலாஷா என்று பெயரை மாற்றியுள்ளார், அந்த பெயரை திரு கார்த்திகை தீபமான இன்று வெளியிடுவதாக குறிவுள்ளார், மேலும் தனது நாட்டிற்கு தனி கட்சிக் கொடி, பாஸ்போர்ட் என உருவாக்கியிருப்பதாகவும் சொல்கிறார்.
நேற்று காலை தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தனது சீடர்களை தொடர்பு கொண்டு கைலாசாவின் பெயரை ஸ்ரீகைலாஷா என மாற்றியுள்ளதாக தெரிவித்தாராம்… இவரது அளப்பறையில் இதுவும் ஒன்று என்ன வென்றால் இவரது கைலாசவுக்கு பல நாடுகளில் இருந்து சிஷ்யர்கள் பலர் இவருக்கு அவர்களது நிலங்களை தந்துள்ளார்களாம் . இவர் ஒரு கேடி பகவான் என்பது அவர்களுக்கு தெரியாது போலும் . அதனால் தான் இப்படி செய்துவுள்ளார்கள். அவர்களின் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை. மிக விரைவில் கைலாசாவுக்கு இடம் அமையும். அது பற்றி அறிவிப்பேன்.இன்னும் எவ்வளவு தான் அலப்பறை செய்ய போகிறார் என்று தெரியவில்லை நித்தி…. இவரது டெய்லி வீடியோக்களை பார்த்தால் இவர் ஒரு FULL காமெடி பீஸ் போல் தெரிகிறது …..