LATEST NEWS23 minutes ago
“என்ன ஒரு மாஸ் கம்பேக்..” கல்யாண நாளில் கைவிட்ட மாப்பிள்ளை.. அதே மேடையில் 4 வருஷம் கழிச்சு கெத்தாக காதலரை கரம்பிடித்த பெண்..!!
பிரித்தானியாவின் வேல்ஸைச் சேர்ந்த காப்பீட்டுத் துறை மேலாளரான 30 வயது கேலி ஸ்டெட்டிற்கு, 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் வராததால் அவர் மிகுந்த மனவேதனைக்குள்ளானார். 12,000 பவுண்டுகள் செலவில்...