CRIME17 minutes ago
“3-வது திருமணம் செய்தும் அடங்காத ஆசை..!” கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொடூரமாக ஸ்கெட்ச் போட்ட 25 வயது மனைவி.. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், 25 வயது இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும், ஜோதி...