DISTRICT NEWS18 minutes ago
“திருமண நிகழ்ச்சியில் மரண ஓலம்”கொடைக்கானல் மலைப்பாதையில் நள்ளிரவில் நடந்த விபத்து… 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 3 பேர் பலி… 16 பேர் படுகாயம்…!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி மலைப்பாதையில் உள்ள சாவரிக்காடு அருகே நேற்று இரவு 24 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகி, 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் நேராகக் கவிழ்ந்தது....