LATEST NEWS16 minutes ago
உடல்நிலை குறித்து அரசு மௌனம் ஏன்..? தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய கொளத்தூர் மக்கள்..!
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து சட்டப்பூர்வமாக வெளியிடக்கூடிய அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட...