LATEST NEWS1 year ago
சும்மா சிரிச்சதுக்கே அடிக்க வந்துட்டாரு.. பிரபல நடிகர் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய கே.எஸ் ரவிக்குமார்.. வைரல் வீடியோ..!!
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஹன்சிகாவின் கார்டியன் பட விழாவில் கலந்து கொண்டார். அவர் இயக்குனர் பாலகிருஷ்ணா பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாளை ஹன்சிகா நடிப்பில் உருவான கார்டியன் என்ற பேய் படம் ரிலீஸ் ஆகிறது....