CINEMA1 year ago
54 வயசுல ஊசி போட்டு 20 கிலோ எடை குறைச்சிட்டாங்க…! இணையவாசியை கண்டபடி வசைபாடிய குஷ்பூ..!!
எண்பதுகளில் முன்னணி ஹீரோயின் ஆக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. ஹீரோயின் என்பதை தாண்டி அரசியல்வாதியாகவும் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார். படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிசியாக இருக்கும் குஷ்பூ சமீபத்தில் ஒரு புதிய...