DISTRICT NEWS18 minutes ago
“குடிமகனின் குமுறல்”குவாட்டருக்கு 5 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டதால்டாஸ்மாக் ஊழியருக்கு இளைஞர் குடுத்த தரமான பதிலடி… டாஸ்மாக் பொருளை அள்ளிக்கொண்டு ஓடிய இளைஞர்…!!
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு இளைஞர் ஒருவர் மது வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு குவாட்டர் மது பாட்டிலை வாங்கிய நிலையில், அதற்கு அரசு நிர்ணயித்துள்ள...