LATEST NEWS2 years ago
அட…! கோலிசோடா படத்தில் நடிச்ச நம்ம ஏடிஎமா இது?…. செம க்யூட்டா மாறிட்டாங்களே…. லேட்டஸ்ட் போட்டோ…!!
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கோலிசோடா. இந்த திரைப்படத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகளை சுற்றி நடக்கும் கதைதான்...