அட…! கோலிசோடா படத்தில் நடிச்ச நம்ம ஏடிஎமா இது?…. செம க்யூட்டா மாறிட்டாங்களே…. லேட்டஸ்ட் போட்டோ…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அட…! கோலிசோடா படத்தில் நடிச்ச நம்ம ஏடிஎமா இது?…. செம க்யூட்டா மாறிட்டாங்களே…. லேட்டஸ்ட் போட்டோ…!!

Published

on

கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கோலிசோடா. இந்த திரைப்படத்தில் பசங்க படத்தில் நடித்திருந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். நான்கு சிறுவர்கள், இரண்டு சிறுமிகளை சுற்றி நடக்கும் கதைதான் கோலிசோடா திரைப்படம். இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

#image_title

இப்படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தவர் சீதா என்பவர். இவரை ஏடிஎம் என்று அந்த திரைப்படத்தில் அழைத்து இருப்பார்கள். இவரின் உண்மையான பெயர் சீதா. அவருடைய நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒல்லியான தோற்றம் சோடாபுட்டி கண்ணாடி என அவர் தோற்றமே வித்தியாசமாக இருந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சீதா சமந்தாவுடன் சேர்ந்து 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

#image_title

பின்னர் சார்லி சாப்ளின் திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதை பார்த்து ரசிகர்கள் பலரும் கோலி சோடா படத்தில் நடித்த ஏடிஎமா இது? செம அழகா இருக்காங்களே என்று கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement