LATEST NEWS3 years ago
டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா…. வைரலாகும் க்யூட், ஹாட் புகைப்படங்கள்…!!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான்...