CRIME24 minutes ago
“குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அறுவை சிகிச்சை செய்…” காதலனுக்காகப் பெண்ணாக மாறிய திருநங்கைக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் துரோகம்..!!
தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த திரிவேந்திரா என்ற இளைஞருக்கும், திருநங்கை ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்ட பிறகு ஆழமான காதலாக மாறியுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாகப் பழகி வந்த...