CINEMA5 hours ago
இனிமே நான் நடிகர் மட்டுமல்ல, சினிமாவுல ஒரு கலக்கு கலக்கப் போறேன், நடிகர் விஷால் போட்ட அதிரடி பிளான் – பாஸூ பார்த்து பாஸூ என்று கலாய்க்கும் ரசிகர்கள்!
மகுடம் என்ற படத்தில் நடிகர் விஷால் ஹீரோவாக நடித்து வந்தார். அவருக்கும் அந்த படத்தின் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் இயக்குனர் வெளியேறி விட்டார். தற்போது மகுடம் படத்தை முதன்முறையாக நடிகர் விஷாலே இயக்குனராக மாறி...