VIDEOS2 years ago
11 வயசிலேயே கோடியில் சம்பளமா?… அப்பாவையே மிஞ்சும் மகேஷ் பாபுவின் மகள்… அசந்து போன ரசிகர்கள்..!!
சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி...