Uncategorized2 years ago
தாயாக மாறிய CWK மணிமேகலை… செம குஷியான கணவர்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர்...