தாயாக மாறிய CWK மணிமேகலை… செம குஷியான கணவர்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

Uncategorized

தாயாக மாறிய CWK மணிமேகலை… செம குஷியான கணவர்… வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்…!!

Published

on

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே மணிமேகலை. தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் இவர் விலகினார். அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இவரின் வெளியேற்றத்திற்கு என்ன காரணம் எனவும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தங்களின் சொந்த நிலத்தில் வீடு கட்டும் வேலையில் மணிமேகலையும் அவரின் கணவரும் பிசியாக உள்ளனர். இந்நிலையில் மணிமேகலை தனது கணவருடன் சமீபத்தில் youtube சேனல் ஒன்றில் பேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Advertisement

அதில் கலந்து கொண்ட இருவரும் தங்களைப் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்ட நிலையில் அப்போது குழந்தை ஒன்றை கொடுத்து அதற்கு டிரஸ் மாட்டி விடுமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அப்போது மணிமேகலை குழந்தையை வாங்கிய நிலையில் குழந்தை அழத் தொடங்கியது. அதன் பிறகு குழந்தையை வாங்கிய மணிமேகலையின் கணவர் அழுகையை நிறுத்தினார். இதனால் கடுப்பான மணிமேகலை குழந்தையுடன் செல்ல சண்டை போட்டார்.

Advertisement

அதன் பிறகு ஒரு தாயாக மாறி மணிமேகலை அந்த குழந்தையை கவனித்துக் கொண்டதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in