கடைசி வரை நடிகை ஷோபாவின் முகத்தை கூட பார்க்க முடியல.. மனம் வருந்திய 80ஸ் பிரபல நடிகை..!! - cinefeeds
Connect with us

Uncategorized

கடைசி வரை நடிகை ஷோபாவின் முகத்தை கூட பார்க்க முடியல.. மனம் வருந்திய 80ஸ் பிரபல நடிகை..!!

Published

on

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் 80 மற்றும் 90களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் நடிகைகள் பலரும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலர் சினிமாவை விட்டு விலகி உள்ளனர். இதரிடையே ஒரு நடிகையின் திடீர் மரணம் ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்தான் நடிகை ஷோபா. 1965 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்பட பாடல் ஜீவிதயாத்ரா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

மூன்று வயதில் நடிக்க தொடங்கிய இவ்வாறு தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் வந்து நடித்த அசத்திய இவர் இயக்குனர் பாலு மகேந்திராவை 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த இரண்டு வருடங்களில் 1980 ஆம் ஆண்டு மே மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை எஸ் என் பார்வதி, மறைந்த நடிகை ஷோபா எனக்கு மகள் போன்றவள் தான். ஒரு நாள் படப்பிடிப்பில் இருக்கும் போது சோபா தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது.

அதனைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கடைசிவரை அவரின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. அது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது என மனமுருகி வருத்தத்துடன் பேசி உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in