Uncategorized
பால் பப்பாளி அங்கத்தை மாடர்ன் உடையில் காட்டிய நடிகை சுரபி.. ஹாட் போட்டோ ஷூட்..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சுரபி. இவர் 2013 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார்.
அந்தத் திரைப்படத்தில் மிகவும் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தாராளமாக கவர்ச்சி காட்ட தொடங்கினார்.
இருந்தாலும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. தினம்தோறும் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் திரும்பினார்.
வாய்ப்புகள் இல்லாத இவருக்கு தற்போது ஜிவி பிரகாஷ் ஜோடியாக அடங்காதே தமிழ் படத்திலும் மூன்று தெலுங்கு திரைப்படத்திலும் ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் ரசிகர்களை மயக்கும் விதமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.