தாயான பிறகும் கவர்ச்சி கடலாக.. கருப்பு புடவையில் வெறுப்பேற்றும் VJ அஞ்சனா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!! - cinefeeds
Connect with us

Uncategorized

தாயான பிறகும் கவர்ச்சி கடலாக.. கருப்பு புடவையில் வெறுப்பேற்றும் VJ அஞ்சனா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Published

on

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் விஜே அஞ்சனா. முதலில் முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் வருகின்றார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அஞ்சனா டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி தற்போது சேலையில் க்யூட்டான லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement