அட இந்த நடிகையா இது?.. சிறுவயது புகைப்படத்தில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே.. யாருன்னு நீங்களே பாருங்க..!! - cinefeeds
Connect with us

Uncategorized

அட இந்த நடிகையா இது?.. சிறுவயது புகைப்படத்தில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே.. யாருன்னு நீங்களே பாருங்க..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.இவர் தமிழில் வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அப்ப படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஏமாளி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கடாவார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி அவர் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட நிலையில் அவரின் முகம் தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டது. இந்நிலையில் அதுல்யா ரவியின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement