Uncategorized
ஸ்லீவ்லெஸ் சேலையில் கிராமத்து லுக்கில் நடிகை திவி வத்யா… லேட்டஸ்ட் ஹாட் ஃபோட்டோ ஷூட்…!!

பொதுவாகவே சினிமாவை பொருத்தவரையில் படங்களில் நடித்து புகழ் பெறுவதைவிட சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகள் அடையும் புகழும் ரசிகர்களும் ஏராளம். அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் நடிகைகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
சினிமா நடிகைகள் மட்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் சமீப காலமாக சீரியல் நடிகைகள் மற்றும் தொகுப்பாளினிகள் என பலரும் ஹீரோயினியாக வேண்டும் என்ற ஆசையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளனர்.
அதன்படி தற்போது தெலுங்கில் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை திவி வத்யா கிளாமர் இறங்கியுள்ளார்.
தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
அதே சமயம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம் என்பதால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது சேலையில் வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.